Home Video வடிவேலு பாடும் ‘மாமன்னன்’ படப் பாடல்

வடிவேலு பாடும் ‘மாமன்னன்’ படப் பாடல்

1358
0
SHARE
Ad

சென்னை : உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதால் அல்ல மாமன்னன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு – நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு குணசித்திரக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார் – மாரி செல்வராஜ் இயக்குகிறார் – ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது போன்ற அம்சங்களால்தான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

அந்தப் படத்தில் வடிவேலு பாடுவது போன்ற பாடல் ஒன்று காட்சிகளுடன் காணொலியாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுவரையில் 5.7 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது வடிவேலுவின் இந்தப் பாடல். அந்தப் பாடலை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice