Home Video ‘பொம்மை’ – எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் திரைப்படத்தின் முன்னோட்டம்

‘பொம்மை’ – எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் திரைப்படத்தின் முன்னோட்டம்

892
0
SHARE
Ad

சென்னை : இயக்குநராக முத்திரை பதித்து பின்னர் நடிகராக தனது தனித்துவமிக்க நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அவரும் பிரியா பவானி சங்கரும் இணையும் பொம்மை படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம், இன்னொரு தனித்துவம் மிக்க இயக்குநர்  ராதாமோகன் அந்தப் படத்தை இயக்கியிருப்பதுதான். அந்தப் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டு எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. எஸ்.ஜே. சூர்யாவும் பிரியா பவானி சங்கரும் முத்தக் காட்சியில் நடித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்:

#TamilSchoolmychoice