Home இந்தியா செந்தில் பாலாஜிக்கு மே 23 வரை நீதிமன்றக் காவல்

செந்தில் பாலாஜிக்கு மே 23 வரை நீதிமன்றக் காவல்

447
0
SHARE
Ad

சென்னை : மத்திய அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மே 23 வரை நீதிமன்றக் காவல் வழங்க உத்தரவிட்டுள்ளது. இனி அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருவார்.

இனி அவருக்கு வழங்கப்படவிருக்கும் மருத்துவ சிகிச்சை காரணமாக, அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வருவார். அவருக்கு இருதயத்தின் 3 குழாய்களில் அடைப்பு இருப்பதால் விரைவில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.