இஸ்ரேலுக்குத் தங்களின் ஆதரவை மறு உறுதிப்படுத்தியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரான் எவ்விதத் தாக்குதலையும் நடத்தக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.
ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக, 100 ஏவுகணைகளையும், டுரோன் என்னும் சிறுரக ஆளில்லா விமானங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments