Home நாடு “30 நாள்களில் தமிழ்” – தொடக்க விழா

“30 நாள்களில் தமிழ்” – தொடக்க விழா

94
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆரம்ப நிலையிலான மாணவர்களும், முறையான தமிழ்க் கல்வியைப் பெற்றிராத நிலையில், தமிழ் கற்றுக் கொள்ள முனைந்திருப்பவர்களுக்கும் உதவும் பொருட்டு “30 நாள்களில் தமிழ்” என்ற கல்வித் திட்டம் ஜோகூர், மாசாய் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திருமதி கஸ்தூரி இராமலங்கம் முயற்சியால் தொடங்கப்பட்டிருக்கிறது.

இணையம் வழி தமிழை போதிக்கும் இந்தத் திட்டத்தின் மாபெரும் தொடக்க விழா எதிர்வரும் 8.3.2025-ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்புக்குமாறு அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

#TamilSchoolmychoice