Tag: கஸ்தூரி இராமலிங்கம்
ஸீ தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் தேர்வு பெற்ற மலேசியப் பெண் அருளினி
ஸீ தொலைக்காட்சியின் புகழ் பெற்ற சரிகமப பாடல் திறன் நிகழ்ச்சிக்கான தேர்வுப் போட்டியில் பங்கேற்ற மலேசியப் பெண் அருளினி தேர்வாகி மலேசியக் கலைஞர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தமிழ்நாட்டின் தொலைக்காட்சி ஊடகங்களில் பொதுமக்களின் பாடல் திறனை ...
ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்
ஸ்கூடாய் : ஜோகூர் மாநிலத்திலுள்ள மாசாய் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி கஸ்தூரி இராமலிங்கம் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 18) யுடிஎம் என்னும் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (University Technology...
‘கனியும் மணியும்’ குழந்தைகளுக்கான செயலியின் அனைத்துலக வெளியீடு
'கனியும் மணியும்’ என்னும் ஊடாடும் உயிர் ஓவியக் கதைகளையும் விளையாட்டுகளையும் கொண்ட குழந்தைகளுக்கான செயலியை, அனைத்துலகப் பயன்பாட்டுக்காக வெளியிட முரசு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.
2019ஆம் ஆண்டுப் பொங்கல் அன்று சிங்கப்பூரில்...
ஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்!
மாசாய் (ஜோகூர்) : ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக மாசாய் தமிழ்பள்ளியின் மாணவச் செல்வங்கள் பல நாடகப் போட்டிகளில் முக்கியமாக அனைத்துலக நாடகப் போட்டிகளில் பங்கு கொண்டு பல வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
2018-ஆம் ஆண்டு...
“கனியும் மணியும்” – ஊடாடுவதன் வழி அனைத்து வயதினருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல்...
சிங்கப்பூர் – ஓலைச் சுவடிகளின் வழியே வளர்க்கப்பட்ட தமிழ் இன்று கணினி, கையடக்கக் கருவிகள் என நவீன தொழில் நுட்பத்தின் அனைத்துத் தளங்களிலும் தன் காலடித் தடத்தை ஆழப் பதித்து பீடு நடை...
கஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்
ஜோகூர் பாரு - ஜோகூர் மாநில அளவில் சிறந்த முறையில் பணியாற்றிய பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை அக்டோபர் 16-ஆம் தேதி மூவார் நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில...
“மின்னுட்ப நோக்கில் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம்” – முத்து நெடுமாறன் முதன்மை உரை
தஞ்சோங் மாலிம் - இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் தமிழ்ப் பள்ளிகள் மேலாளர் வாரியங்களுக்கான 2-வது தேசிய நிலையிலான கருத்தரங்கத்தில் மலேசியாவின் பிரபல...
கனடா மாநாட்டில் மலேசியாவின் கஸ்தூரி இராமலிங்கம் கட்டுரை!
தொரண்டோ – கனடாவின் தொரண்டோ நகரில் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் 16-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலேசியாவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை...
புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: “எல்லோருக்கும் எளிய தமிழ்” – 30 நாட்களில்...
சாந்தா கிளாரா (அமெரிக்கா) – கடந்த மே 27 முதல் மே 30 வரை இங்கு உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில், மலேசியாவிலிருந்து...