Tag: தமிழ் மொழி
“நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா?” – பெ.இராஜேந்திரன் கண்டனம்
*நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா?
*அதிகாரிகளின் அவமதிப்புக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்!
*எழுத்தாளர் சங்க மேனாள் தலைவர் இராஜேந்திரன் கோரிக்கை!
கோலாலம்பூர் : இந்திய சமுதாயம் வேறு எந்தவித முன்னேற்றகரமான சிந்தனைகளிலும் ஈடுபட்டுவிடக்கூடாது...
தமிழ் வாழ்த்து – திருவள்ளுவர் விவகாரம் – பிரதமர், கல்வியமைச்சர் தலையிட வேண்டும் –...
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு கப்பளா பத்தாசில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்துக்குத் தடை விதிக்கப்பட்டது - திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டது - விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், கல்வி...
சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத் தலைவர் சுப அருணாசலம் காலமானார்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத் தலைவர் சுப அருணாசலம் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 5) காலமானார்.
(மேலும் விவரங்கள் தொடரும்)
அதிகமான ஆசிரியர்கள் உள்ளதால் தமிழ் மொழித் துறையில் உதவித் தொகை வழங்கப்படவில்லை
கோலாலம்பூர்: இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்தில் அதிகமான ஆசிரியர்கள் இருப்பதால் இந்த ஆண்டு தமிழ் மொழித் துறையில் இளங்கலை கல்வி (ஐ.எஸ்.எம்.பி) உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
ஐ.எஸ்.எம்.பி உதவித்தொகை...
இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல்
சென்னை : இரஷியாவின் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாஸ்கோவில் காலமானதை முன்னிட்டு அவரது நண்பரான கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தில்...
இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்
மாஸ்கோ : இரஷியாவின் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாஸ்கோவில் காலமானார்.
தமிழ்நாட்டுக்கு பலமுறை வருகை தந்திருக்கும் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 2010-இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகச் செம்மொழி மாநாட்டிலும்...
இந்திய ஆய்வியல் துறை பாடத்திட்டம் எதிர்காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டுமா?
கோலாலம்பூர் -- (பெர்னாமா) - மலேசிய இந்தியர்களின் தனிப்பெரும் சொத்தாக, மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை விளங்குகிறது.
கடந்த 60 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இத்துறை, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மலேசிய...
தொல்லியல் பட்டப் படிப்பிற்கான கல்வி தகுதியில் தமிழ் மொழி இடம்பெற்றது
புது டில்லி: இந்திய மத்திய அரசு தமிழ் மொழியைத் தொடர்ந்து புறக்கணிப்பதாக கூறி வந்த நிலையில், அண்மையில், பண்டிட் தீன்தயாள் மத்திய தொல்லியல் கல்லூரியில் தொல்லியல் பட்டப் படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம்,...
ஜூன் 6 : தமிழ் மொழி இந்தியாவின் முதல் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள்!
இன்று ஜூன் ஆறாம் நாள் தமிழ் மொழி இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் ஆகும்.
இணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு!
சென்னை: தமிழ் மொழியின் வரலாறுகளை, அதன் பெருமைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் தமிழ் இணையக்கழகம் வரலாற்று சிறப்புகளான கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளை இணையத்தில் அனைவரின் பார்வைக்கும் ஆய்வுக்கும் அறிந்து கொள்வதற்கும் பதிவேற்றம் செய்துள்ளதாக...