Home நாடு வித்தியாசமான பதாகைகள் # 7 – “பிகேஆர் வழி……தனி வழி”

வித்தியாசமான பதாகைகள் # 7 – “பிகேஆர் வழி……தனி வழி”

797
0
SHARE
Ad

Untitled-1மே 1 – தற்போது முகநூல் மற்றும் இணையதளங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் வித்தியாசமான பதாகை தான் இங்கே நீங்கள் காண்பது.

தமிழக சினிமாவில் தொடங்கி உலக சினிமா வரை அனைவரையும், தனது துடிப்பான நடிப்பால் கவர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் படத்தை பயன்படுத்தி, அவர் தோளில் பிகேஆர் கொடியை சால்வையாக அணிவித்து, அவர் பிகேஆருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது போல் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த பதாகை.

இதைப் பார்க்கும் போது, ரஜினி தனது படத்தில் பயன்படுத்திய ஒரு வசனம் தான் நினைவில் வருகிறது. அது என்னவென்றால்..

#TamilSchoolmychoice

“பிகேஆர் வழி………… தனி வழி”