அந்த கட்சியின் சின்னத்தை பிரம்மாண்டமாக பட்டமாகத் தயாரித்து அதனை பினாங்கு, நிபோங் திபால் வட்டாரத்தில் நிறுத்தி வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் பிகேஆர் கட்சி ஊழியர் ஒருவர்.
உலக செய்தி நிறுவனமான ராய்ட்டர் இந்த படத்தை வெளியிட்டுள்ளது.
மே 5ஆம் தேதி வந்தால் தெரிந்து விடும்!
பிகேஆர் கட்சியின் பட்டம் பறக்குமா? அரசியல் வானில் சிறக்குமா? அல்லது நூலறுந்து இறங்குமா என்பது!
Comments