Home நாடு ஹிஷாமுடின் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து! ஆபத்தின்றி தப்பினார்!

ஹிஷாமுடின் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து! ஆபத்தின்றி தப்பினார்!

521
0
SHARE
Ad

helicopterகோலாலம்பூர், மே 5- உள்துறை அமைச்சர்  டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் செய்த மலேசிய விமான படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் கவிழ்ந்தது.

இருப்பினும் அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் எந்தவித ஆபத்துமின்றி உயிர்பிழைத்தனர்.

இந்த விபத்தில் அவரது மனைவி, மகள்  மருமகன் மற்றும் ஹிஷாமுடின் ஆகியோர் எவ்வித காயமும் இன்றி இருப்பதாகவும்  போலிஸ் தலைவர் டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார்  புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஹிஷாமுடின் ஜோகூருக்குச் சென்று வாக்களிக்க கோலாலம்பூரிலிருந்து அந்த ஹெலிகாப்டர்  மூலம் புறப்பட்டார்” என்று அவ்விபத்தைப் பற்றி மேலும் கூற விரும்பாமல் சுருக்கமாக இஸ்மாயில் ஓமார் கூறினார்.