Home நாடு பெர்லிஸ் மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

பெர்லிஸ் மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

740
0
SHARE
Ad

600px-Flag_of_Perlis.svg

மே 5 – இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி,  பெர்லிஸ் மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

1.    பாடாங் பெசார்

#TamilSchoolmychoice

சாஹிடி பின் ஜைனுல் அபிடின் (தே.மு.)

அசாம்ஹாரி பின் முகமுட் (பாஸ்)

2.    கங்கார்

பஹாருடின் பின் அஹ்மாட் (பாஸ்)

ஷாஹாருடின் பின் இஸ்மாயில் (தே.மு)

3.    ஆராவ்

ஷாஹிடான் பின் காசிம் (தே.மு.)

ஹாரோன் பின் டின் (பாஸ்)