Home 13வது பொதுத் தேர்தல் அன்வாரை “மன நோயாளி” என்று கூறவில்லை – சாமிவேலு மறுப்பு

அன்வாரை “மன நோயாளி” என்று கூறவில்லை – சாமிவேலு மறுப்பு

624
0
SHARE
Ad

Samy-vellu-Featureமே 23 – பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாத எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒரு மன நோயாளி என தான் கூறியதாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியை, டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு மறுத்துள்ளார்.

“தேசிய முன்னணி பெற்ற வெற்றியை அன்வாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றுதான் கூறினேனே தவிர, மற்றபடி வேறு வார்த்தைகளை  தான் பயன்படுத்தவில்லை” என்று சாமிவேலு விளக்கம் அளித்துள்ளார்.