Home இந்தியா கிரிக்கெட் சூதாட்டம் இறப்புக்கு சமம் – டிராவிட்

கிரிக்கெட் சூதாட்டம் இறப்புக்கு சமம் – டிராவிட்

575
0
SHARE
Ad

Rahul-Dravid-did-not-get--007புது டில்லி, மே 24- ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் அளித்த பேட்டி:-

இது எங்களுக்கு கடினமான கட்டம். சூதாட்ட விவகாரம் மிகப்பெரிய பின்னடைவை எங்கள் அணிக்கு ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற அனுபவத்தை நான் ஒருபோதும் சந்தித்தது இல்லை. சில வகையில் இந்த சம்பவம் இறப்பு போன்ற இழப்பாகும். சூதாட்டத்தால் கோபம், சோகம், ஏமாற்றம் ஆகியவற்றை ஒருசேர அனுபவித்தோம்.

#TamilSchoolmychoice

இதனால் கடந்த 2 ஆட்டங்களில் மிகுந்த குழப்பத்துடன் இருந்தோம். வீரர்கள் ஒருவருக்கொருவரும், பயிற்சியாளர்களுடனும் திறந்த மனதுடன் பேசி உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டோம். அதன் பிறகே சகஜ நிலைமைக்கு திரும்பினோம் என்றார்.