Home கலை உலகம் அதிர்ச்சியில் ஹன்சிகா

அதிர்ச்சியில் ஹன்சிகா

928
0
SHARE
Ad

hanshikaமே 30- லட்சுமி மேனன் வேகமாக வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளாராம் ஹன்சிகா.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

இருப்பினும் கேரளத்து பெண்ணான லட்சுமி மேனனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.

எனவே லட்சுமி மேனன் குறித்த தகவல்களை தனது உதவியாளர்கள் மூலம் சேகரித்து வருகிறாராம்.

#TamilSchoolmychoice

லட்சுமி மேனன் ஹன்சிகா போன்று கவர்ச்சியாக நடிக்காவிட்டாலும் அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது என்று உதவியாளர்கள் ஹன்சியிடம் தெரிவித்துள்ளார்களாம்.

லட்சுமியின் கைவசம் சித்தார்த், விமல், சசிகுமார், கௌதம் கார்த்திக் படங்கள் உள்ளன.

சேட்டை போன்று தான் நடித்து வரும் படங்களும் சரியாக ஓடாததால் தனது மார்க்கெட் படுத்துவிடும் என்று பயப்படுகிறாராம்.

இதனால் தமிழோடு சேர்த்து தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த முடிவு செய்து ஆந்திரக் கரையோரம் வாய்ப்பு தேடியும் வருகிறாராம்.