Home உலகம் இளவரசர் வில்லியமின் உடலில் இந்திய வம்சாவளி படிமங்கள்!

இளவரசர் வில்லியமின் உடலில் இந்திய வம்சாவளி படிமங்கள்!

509
0
SHARE
Ad

Williams-Prince-Sliderலண்டன், ஜூன் 14 – பிரிட்டிஷ் பட்டத்து இளவரசர் வில்லியமின் உடலில் இந்திய வம்சாவளிக்கான டிஎன்ஏ இருப்பதுதெரிய வந்துள்ளது. சமீபத்தில் அவரிடம் நடத்தப்பட்ட மாதிரிசோதனையில், அவரது தாய் டயானா வழியில் இருந்து இந்திய வம்சாவளிக்கானடி.என்.ஏ., எனப்படும் உடல் படிமக் கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

ஐரோப்பிய இளவரசர் ஒருவர்இந்திய வம்சாவளி மரபணுக்களுடன் இருப்பது இதுவே முதல் முறையாகும். எலிசாகிவார்க் என்பவர் வில்லியமின் கொள்ளு தாத்தாவிடம் பணியாளராக பணியாற்றி உள்ளார்.

கிழக்கிந்திய கம்பெனிகளில் இருந்த இவர் குஜராத்தின் சூரத்தில்பணியாற்றி உள்ளார். எலிசாவின் டிஎன்ஏ மூலம் டயானாவிற்கும், அவர் மூலம்வில்லியம் மற்றம் ஹாரிக்கு இந்திய வம்சாவளி டிஎன்ஏ வந்திருக்கலாம் எனகூறப்படுகிறது.