Home உலகம் மகாபோதி கோவிலில் குண்டு வெடிப்பு: ராஜபக்ச அதிர்ச்சி

மகாபோதி கோவிலில் குண்டு வெடிப்பு: ராஜபக்ச அதிர்ச்சி

568
0
SHARE
Ad

ஜூலை 8- மகாபோதி கோவிலில் குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் அதிர்ச்சி அடைந்தார்.

AVN27_RAJAPAKSA_19951fஉடனடியாக அவர் மகாபோதி கோவிலின் தலைமை துறவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பிறகு அவர் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக தகவல்களை சேகரித்து தர உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளிடமும், மகாபோதி கோவில் குண்டு வெடித்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

புத்த கயாவில் உள்ள இலங்கை யாத்ரீகர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.