ஜூலை 23 – குளியலறையை சிற்றுண்டி சாலையாக மாற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காலம் தாழ்த்தக் கூடாது என ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயகுமார் (படம்) அறைகூவல் விடுத்துள்ளார்.
பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் சேவியர் ஜெயகுமார் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-
“சுங்கைபூலோவில் உள்ளத்தொடக்கப்பள்ளி ஒன்றின்குளியலறையில்மாணவர்கள் உணவுஉட்கொள்ளும்காட்சிமுகநூலில்இடம்பெற்றுள்ளது, வேதனைகொள்ளவைக்கிறது. ஆரம்பத்தில்இச்செய்திஉண்மையாகஇருக்கக்கூடாதுஎன்றுபெரிதும்எதிர்பார்த்தேன். ஆனால்அப்பிரச்சனைதீர்க்கப்பட்டுவிட்டதாகவும், இதன்பின்பள்ளிசிற்றுண்டிசாலையில்இடம்ஒதுக்கப்படும்என்று துணைக்கல்விஅமைச்சர்கமலநாதனின்செயலாளர் அறிவித்துள்ளது, அந்தச்சம்பவத்தைஉண்மையெனஉறுதிபடுத்தியுள்ளது.”
“இதுஇடப்பற்றாக்குறையால் ஏற்பட்டிருந்தாலும், மற்றக்காரணங்கள் இருந்தாலும் ஒருதலைமை ஆசிரியரின்பொறுப்பற்றசெயல்மன்னிக்கமுடியாதது. நாட்டில்ஒருமுன்னேறியமாநிலத்தில்குளியலறையைமாணவர்கள் உணவுஉட்கொள்ளும்இடமாகஆக்கி, நாட்டிற்கேபெரியஅவமானத்தைஏற்படுத்திவிட்டார். இந்தத்தவறானவிளம்பரம், எல்லாமலேசியர்களுக்கும்அவமானத்தைஏற்படுத்திவிட்டது”
“எதுஎப்படியானாலும் கல்வி அமைச்சு அவர்மீது கடுமையானநடவடிக்கைஎடுக்கவேண்டும். பலஇனமக்கள்வாழும்நாட்டின்ஒற்றுமைக்கு வேட்டுவைக்கஇவர்போன்றுஓரிருவர்இருந்தாலேபோதும், நாட்டில்அமைதிநிலவிவிடும்”
“முக்கியமாகஒரே மொழிகல்விகொள்கைகள் குறித்துஅதிகம்பேசும்அம்னோசார்புபொதுஇயக்கங்களும்பேரறிஞர்களும்கவனிக்கவேண்டியஒன்றாகும். இதுபோன்றசிலசெயல்களேபோதும், இன்னும்நூறு ஆண்டுகளுக்குஒரேமொழிப்பள்ளிகள்மீதும், ஒரேமலேசியாகொள்கைமீதும்மக்களுக்கு நம்பிக்கைஏற்படாதுஎன்பதனைப்பிரதமர்கவனிக்கவேண்டும்”
“அதேவேளையில் இஸ்லாமியர்அல்லாதபெற்றோர்களுக்குவிடுக்கும்வேண்டுகோள் என்னவென்றால், இதனைமுஸ்லிம்களுக்கும் இஸ்லாமியர்அல்லாதவர்களுக்கும் இடையிலானபிரச்சனையாகஎடுத்துக்கொள்ளவேண்டாம்என்றுஅன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.”
“இந்தப்புனிதமாதத்தில் இந்தசெயலைப்புரிந்துள்ளஅந்தத் தலைமைஆசிரியரைக்கண்டித்தும், இஸ்லாமியர்அல்லாதவர்களிடம்மன்னிப்புகேட்டும், தங்களின்வருத்தத்தைத்தெரிவித்துக்கொள்ளும்நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள்முகநூலில்செய்திபரிமாறிக்கொண்டுள்ளனர். ஆகவேஇதனை இனம், மதம்சார்ந்தவிவகாரமாகஎவரும்எடுத்துக்கொள்ளக்கூடாது”.
“இதுபோன்றஒருசிலதுஷ்டர்களின்செயல்எல்லாமக்களுக்கும்தலைக்குனிவைஏற்படுத்திவிடுகிறது, இண்டர்லொக்நாவல்விவகாரத்தில்எடுத்துக்கொண்டதைப்போன்றநீண்டநாட்களுக்குஇதனைஇழுக்கப்போடாமல், கல்விஅமைச்சர்உடனடியாகத்தக்கநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுகேட்டுக்கொள்கிறேன்.”
-இவ்வாறு சேவியர் ஜெயகுமார் தனது பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்.