Home Tags குளியல் அறையில் உணவு

Tag: குளியல் அறையில் உணவு

ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளி விவகாரம்: தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை என்பது ‘ஒலிப்பதிவு’ மூலம் உறுதியாகியுள்ளது

கோலாலம்பூர், செப் 11 - நோன்பு மாதத்தில் பள்ளி குளியலறை அருகே இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கு சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தில் எஸ்கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியின் தலைமையாசிரியர், பெற்றோர்களை சந்தித்த போது...

ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளி விவகாரம்:“நான் மன்னிப்பே கேட்கவில்லை”- தலைமையாசிரியர்

கோலாலம்பூர், செப் 10 - குளியலறையை சிற்றுண்டி சாலை ஆக்கிய விவகாரத்தில் எஸ்கே ஸ்ரீபிரிஸ்டினா பள்ளியின் தலைமையாசிரியர் மன்னிப்புக் கேட்டதையடுத்து அந்த விவகாரம் சுமூகத் தீர்வுக்கு வந்தது என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்த வேளையில்...

குழந்தைகளிடம் விசாரணை நடத்தவில்லை என்று காவல்துறை கூறுவது சுத்த பொய் – பெற்றோர் தகவல்

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 27 - காவல்துறை எஸ்கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளி குழந்தைகளிடம் விசாரணை நடத்தவில்லை என்று சுங்கை பூலோ காவல்துறைத் தலைவர் ஜூனைடி புஞ்சாங் கூறியுள்ளதை, அப்பள்ளியில் பயிலும் சில குழந்தைகளின் பெற்றோர்...

குளியலறை சிற்றுண்டி விவகாரம்: தலைமையாசிரியருக்கு மிரட்டல் விடுத்த பெற்றோர் கைது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - சுங்கை பூலோ எஸ்கே ஸ்ரீ ப்ரிஸ்தனா பள்ளியில் குளியலறைக்கு அருகில் சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தில் தலைமையாசிரியர் முகமட் நாசிர் முகமட் நோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக...

குளியலறை சிற்றுண்டி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்ட பெற்றோர் மீது தேச நிந்தனை – அம்னோ...

கோலாலம்பூர், ஜூலை 30 - சுங்கை பூலோ எஸ்கே ஸ்ரீ ப்ரிஸ்தனா பள்ளியில் குளியலறைக்கு அருகில் சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பியவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம்...

குளியலறை சிற்றுண்டி சாலை புகைப்படங்கள்: “தேச நிந்தனை சட்டம் பாயுமென்று நான் கூறவில்லை” –...

கோலாலம்பூர், ஜூலை 26 -  குளியலறைக்கு அருகே தற்காலிக சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தில், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் 1948 ன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று...

குளியலறைக்கு அருகே சிற்றுண்டி சாலை: புகைப்படங்களைப் பரப்பியவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் –...

கோலாலம்பூர், ஜூலை 26 - சுங்கை பூலோவிலுள்ள எஸ்.கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியில் குளியலறைக்கு அருகே தற்காலிக சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தில், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம்...

குளியலறைக்கு அருகே உணவு: “விவகாரத்தை சத்தமின்றி முடித்து விட்டார் கல்வித் துணையமைச்சர்” – லிம்...

கோலாலம்பூர், ஜூலை 25 - மாணவர்களுக்கு குளியலறைக்கு அருகே தற்காலிக சிற்றுண்டி சாலை அமைத்து உணவருந்த வைத்த விவகாரத்தை, கல்வித் துணையமைச்சர் பி.கமலநாதன் சத்தமின்றி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக பினாங்கு முதலமைச்சர் லிம்...

“இது மதம் சார்ந்த பிரச்சனை இல்லை” – கமலநாதன் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 24 - குளியல் அறைக்கு அருகில் சிற்றுண்டி சாலை அமைத்தது இனம் அல்லது மதம் சார்ந்த பிரச்சனை அல்ல என்று துணை கல்வித்துறை அமைச்சர் (II) பி.கமலநாதன் இன்று கூறியுள்ளார். எஸ்கே...

“குளியலறையை சிற்றுண்டிச்சாலையாக்கியவர் தண்டிக்கப் படவேண்டும்” – சேவியர் ஜெயகுமார் சாடல்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூலை 23 – குளியலறையை சிற்றுண்டி சாலையாக மாற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கல்வி அமைச்சு...