Home Video ‘புது கிராமம்’ திரையிட இன்னும் அனுமதி கொடுக்கவில்லை!

‘புது கிராமம்’ திரையிட இன்னும் அனுமதி கொடுக்கவில்லை!

587
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆக. 23-  இங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள  புது கிராமம் ( The New Village) திரையிடப்படுவதற்கு திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை.

new-vilageஇத்திரைப்படம் இரண்டாவது முறையாக மறுஆய்வு செய்யப்படுள்ளது தொடர்பில் அதிகாரிகள் தமக்கு ஏதும் விளக்கம் அளிக்காதது குறித்து அதன் தயாரிப்பாளர் எட்வர்ட் தீ ஏமாற்றம் அடைந்துள்ளார்.

The-New-Village-1நேற்று  ‘புது கிராமம்’ எனும் இப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் ‘புது கிராமம்’ கம்யூனிசத்தை வரவேற்கும் திரைப்படமாக இருப்பதனால் இதனை சில வலச்சாரி அமைப்புகள் புகார் செய்ததை தொடர்ந்து அதன் திரையீடானது தள்ளி வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால், அந்த குற்றச்சாட்டை மறுத்த தயாரிப்பாளர்கள் ‘புது கிராமம்’ தடுக்கப்பட்ட காதல் கதையை சித்தரிக்கும் குறிப்பிட்ட கால கட்ட திரைப்படம் எனக் கூறியுள்ளார்கள்.

 

‘புது கிராமம்’ முன்னோட்ட காட்சிகள்:-