Home கலை உலகம் எம்.பி. ஆன நடிகை ரம்யா மருத்துவமனையில் அனுமதி

எம்.பி. ஆன நடிகை ரம்யா மருத்துவமனையில் அனுமதி

577
0
SHARE
Ad

செப். 5- தமிழில் ‘குத்து’ படம் மூலம் அறிமுகமானவர் ரம்யா.

அதன்பின் ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

RAMYAகன்னட படங்களில் முன்னணியாக திகழ்ந்த இவர் சமீபத்தில் மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றி எம்.பி.ஆக தேர்வு பெற்றார்.

#TamilSchoolmychoice

அவர் திடீரென  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது செய்திதொடர்பாளர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக இடைத்தேர்தலில் மும்முரமாக பிரசாரம் செய்தார். மேலும், அவரது வளர்ப்பு தந்தை மறைந்த காரணமாகவும் மன உலைச்சலுடன் இருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை சரியில்லாத காரணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விரைவில் குணமடைந்து அவரது தொகுதியை  7-ம் தேதியில் இருந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்று கூறினார்.