Home Featured கலையுலகம் நடிகை ரம்யா சாப்பிட்ட உணவு விஷமானது – மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ரம்யா சாப்பிட்ட உணவு விஷமானது – மருத்துவமனையில் அனுமதி!

687
0
SHARE
Ad

Ramya,பெங்களூர் – நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடைசியாக அவர் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், தற்போது அவரது உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதாகவும் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த விக்ரம் மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது.