Home உலகம் மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு

மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு

772
0
SHARE
Ad

நியூயார்க், செப்.17- அமெரிக்காவில் 2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது.

miss-new-york-nina-davuluri-crowned-miss-america-2013பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 53 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் மிஸ் நியூயார்க் அழகியான நினா தவுலுரி (வயது 24) ‘மிஸ் அமெரிக்கா’ பட்டத்தை தட்டிச்சென்றார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

#TamilSchoolmychoice

இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒரு பெண் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார்.

இவரின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் ஆகும்.