Home கலை உலகம் ஹாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த தீபிகா படுகோனே

ஹாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த தீபிகா படுகோனே

715
0
SHARE
Ad

செப். 19- இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே.

இவர் தற்போது ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இவர் ஹோலிவுட்டில் நடிக்க கடும் முயற்சி செய்து வந்தார்.

deepika-padukone-05இதன்பயனாக ‘பாஸ்ட் அண்டு பியூரியஸ் 7’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

#TamilSchoolmychoice

இந்த வாய்ப்பை பெற இவர் கங்னா ரணாவத் மற்றும் சித்ரங்கடா சிங் ஆகியோருடன் கடும் போட்டியிட வேண்டியிருந்தது.

தற்போது அந்த படத்திற்கு நேரம்  இல்லாததால் தீபிகா படுகோனே நடிக்கவில்லை எனத்தெரிய வருகிறது.

‘பாஸ்ட் அண்டு பியூரியஸ் 7’ படத்தை விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் தற்போது தீபிகா, ‘ஹேப்பி நியூ இயர்’ உள்பட இரண்டு படங்களுக்கு தேதி ஒதுக்கி கொடுத்திருக்கிறார். இதனால் அந்த படத்தில் தீபிகாவால் நடிக்க முடியவில்லை.

இதுபற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய முதல் கவனம் இந்தி சினிமாவில்தான் என தீபிகா கூறியதாக தகவல் தெரிவிக்கின்றன.