Home கலை உலகம் ராஜாபக்சே வீட்டிலிருந்து நயன்தாராவின் குளியல் காட்சி வெளியானதா காவல்துறை விசாரணை!

ராஜாபக்சே வீட்டிலிருந்து நயன்தாராவின் குளியல் காட்சி வெளியானதா காவல்துறை விசாரணை!

894
0
SHARE
Ad

news2

சென்னை, அக் 28- ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படம் அனாமிகா என்ற பெயரில் தமிழில் மறுபதிவு ஆகிக்கொண்டிருக்கிறது. இதில் நடிகை நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கிறார். வித்யாபாலனை விட கவர்ச்சியில் கலக்க வேண்டும் என்பதற்காக படுகவர்ச்சியில் நடித்துள்ளார். அவர் நடித்த குளியல் காட்சி அந்த படக்குழுவில் உள்ள மர்ம நபரால் யாருக்கும் தெரியாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் நயன்தாரா மிகவும் மோசமான நிலையில் உள்ளாராம் அதாவது சில பாகங்கள் வெளியில் தெரிகின்றதாம்.

அந்த மர்ம நபர் இயக்குனருக்கும், நயன்தாராவுக்கும் மின்னஞ்சல் செய்துள்ளார். நான் கேட்கும் தொகையை தரவில்லை என்றால் அதை இணையத்தில் விட போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். எனவே என்ன செய்வதென்று தெரியாமல் இணைய குற்றபிரிவினரை (cyber crime)  அணுகியுள்ளார். அவர் ஐ.பி முகவரியை (IP addresse) வைத்து தேடி பார்த்ததில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் முகவரியை காட்டியுள்ளது. உண்மை என்ன என்பதை காவல் துறையினர் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்த விஷயம் நடந்து நான்கு நாட்களாகியுள்ளது. தற்பொழுதுதான் விஷயம் இலங்கையிலிருந்து வெளியில் கசிந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அங்கிருந்துதான் அனுப்பப்பட்டதா அல்லது யாராவது இணையம் வழியாக விளையாட்டாக செய்துள்ளனரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்ற வருடம் அவ்வபோது இலங்கை அரசின் இணையதளங்கள் மர்ம நபர்களால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.