Home கலை உலகம் தீவிர உணவு கட்டுப்பாட்டில் நடிகர் விக்ரம்!

தீவிர உணவு கட்டுப்பாட்டில் நடிகர் விக்ரம்!

636
0
SHARE
Ad

I

சென்னை, அக் 30- ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் 3 விதமான தோற்றங்களில் விக்ரம் நடிக்கிறார். அந்த வகையில்  ஐ படத்துக்காக விக்ரம் சற்று கூடுதலான அக்கறை எடுத்திருக்கிறார் என்கிறது பட குழு.

ஒரு தோற்றத்திற்கு எலும்பும் தோலுமாக உடலை மெலியச் செய்ய வேண்டும் என்று இயக்குனர் கூறினார்.

#TamilSchoolmychoice

அதற்கு ஒப்புக்கொண்டு கடுமையான உணவு கட்டுப்பாடுடன் இருந்து மிக மெல்லிய தோற்றத்தில் மாறி நடித்திருக்கிறார் விக்ரம்.இதுபற்றி படக்குழுவினர் கூறும்போது, உடல் மெலிவதற்காக இலை தழைகளையும், காய் கனிகளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் விக்ரம்.

அவரது ஈடுபாடு வியக்க வைக்கிறது என்றனர்.