Home தொழில் நுட்பம் கூகுளின் புதிய திட்டம்

கூகுளின் புதிய திட்டம்

596
0
SHARE
Ad

googleplay 300-200

நவம்பர் 15 – கூகுள் நிறுவனமானது தனது ஆண்டிராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய செயலிகள் பயனர்கள் பெற்றுக்கொள்ளும் பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது.

தற்போது இச்சேவையில் கல்வி தொடர்பான மற்றுமொரு சேவையை இணைக்கவுள்ளது.

#TamilSchoolmychoice

கல்விகள் சார்ந்த கூகுள் பிளே (Google Play for Education) எனும் இச்சேவை தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், பாடசாலை மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயலிகளை மாணவர்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆண்டிராய்டு  சாதனங்களிலும் இச்செயலி பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த செயலியை கிளவுட் முறையில் சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியும் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.