Home இந்தியா ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்கிறது

ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்கிறது

574
0
SHARE
Ad

aath ami

புது டெல்லி, டிசம்பர் 23- நடந்த முடிந்த தேர்தலில் ஆம்ஆத்மி 28 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றிபெற்றன. 32 இடங்களை வென்ற பாஜக அணி ஆட்சி அமைக்க முன்வரவில்லை.

எனவே, டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. துணை நிலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

டெல்லியில் அமையும் அரசில் புதய முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்க்கிறார். காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியமைக்கிறது.