Home தொழில் நுட்பம் பேஸ்புக் பேப்பர் விரைவில் அறிமுகமாகின்றது!

பேஸ்புக் பேப்பர் விரைவில் அறிமுகமாகின்றது!

518
0
SHARE
Ad

mark-zuckerberg-facebook-1187_610x407

கோலாலம்பூர், ஜன 16 – பல்வேறு வசதிகளை வழங்கி பில்லியன் கணக்கான பயனர்களை தன்பக்கம் ஈர்த்துள்ள பேஸ்புக் சமூக வலைத்தளமானது விரைவில் மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.

ஒவ்வொரு பயனர்களும் உலகளாவிய செய்திகளை திறன்பேசி சாதனங்களின் வாயிலாக  அறிந்துகொள்ளக்கூடியவாறு பேஸ்புக் பேப்பர் (Facebook Paper) எனும் வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த வசதியானது ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படலாம் என பேஸப்புக் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.