Home இந்தியா டில்லி : மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா தற்கொலை?

டில்லி : மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா தற்கொலை?

784
0
SHARE
Ad

Tamil_News_large_897414புதுடில்லி, ஜன 18 – மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டில்லியிலுள்ள ஐந்து நட்சத்திர தங்கும்விடுதி ஒன்றில் நேற்று பிணமாகக் கிடந்தார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.