Home இந்தியா துணிச்சலான முடிவு – ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு

துணிச்சலான முடிவு – ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு

616
0
SHARE
Ad

Tamil_Daily_News_68778192997 சென்னை,பிப்19- மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனிதாபிமானம் மற்றும் கருணை அடிப்படையில் ஜெயலலிதா துணிச்சலான முடிவை எடுத்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.