Home கலை உலகம் மலேசியாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

மலேசியாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

708
0
SHARE
Ad

AR Rahmanகோலாலம்பூர், பிப் 19 – வரும் ஏப்ரல் மாதம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள தனது இசை நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கையாளர்  சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  இன்று அதிகாலை கோலாலம்பூர் வந்தார்.

விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள், கையில் அவரது படம் பொறித்த பதாகைகளை ஏந்திய படி, அவருக்கு மாபெரும் வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல், கோலாலம்பூரிலுள்ள பிரபல தங்கும் விடுதியில், செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice