மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். வரும் மார்ச் 6 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நளினி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைகாலத் தடை விதித்து மத்திய அரசு மனு மீது தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Comments