Home இந்தியா பிரதமர் பதவிக்கு நான் தான் தகுதியான நபர்-பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!

பிரதமர் பதவிக்கு நான் தான் தகுதியான நபர்-பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!

489
0
SHARE
Ad

Tamil-Daily-News_7320368290பீகார், மார்ச் 7 – பிரதமர் பதவிக்கு, என்னை விட தகுதியான நபர், வேறு யாரும் இருக்க முடியாது. எனக்கு, மாநிலத்தை திறம்பட நடத்திச் சென்ற அனுபவமும் உள்ளது; பார்லி மென்ட் அனுபவமும் உள்ளது.

நான், பிரதமரானால், அதைச் செய்வேன்; இதைச் செய்வேன்’ என, நீண்ட உறுதிமொழிகளை அளிக்க மாட்டேன். மக்களுக்கு எது தேவையோ, அதைச் செய்வேன் என , பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.