Home நாடு போலி பாஸ்போர்ட்டுகளுடன் 4 பேர் பயணம் – ஹிஷாமுடின்

போலி பாஸ்போர்ட்டுகளுடன் 4 பேர் பயணம் – ஹிஷாமுடின்

458
0
SHARE
Ad
c29c89ed7b43a5ecee304be8418b8586

மார்ச் 9 – மாஸ் ஏர்லயன்ஸ் வெளியிட்ட 227 பயணிகளின் பெயர் பட்டியலில் உள்ள 4 வெளிநாட்டினர், போலி பாஸ்போர்ட்டுகளுடன் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுதின் ஹுசைன், “சந்தேகப்படும் அந்த 4 பேரின் பெயர்களை குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.