Home Kajang by-Election காஜாங்கில் அன்வாருக்குப் பதிலாக வான் அஸிஸா – பிகேஆர் அறிவிப்பு!

காஜாங்கில் அன்வாருக்குப் பதிலாக வான் அஸிஸா – பிகேஆர் அறிவிப்பு!

576
0
SHARE
Ad

anwar-wan-azizahகோலாலம்பூர், மார்ச் 9 – காஜாங் இடைத்தேர்தலில் அன்வாருக்குப் பதிலாக அவரது மனைவியான வான் அஸிஸா போட்டியிடுவார் என பிகேஆர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை செல்லியல் வெளியிட்ட செய்தியில், அன்வாருக்குப் பதிலாக வான் அஸிஸா போட்டியிடலாம் என ஆரூடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.