Home சமயம் ஜெரம் சுங்கை செம்பிலான் மாரியம்மன் ஆலயத் திருவிழா

ஜெரம் சுங்கை செம்பிலான் மாரியம்மன் ஆலயத் திருவிழா

649
0
SHARE
Ad

mariyammanஜெரம், பிப்.14- வரும் 16.2.2013 சனிக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்புப் பூசைகளுடன்  சுங்கை செம்பிலான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் திருவிழா தொடங்கும்.

காலை 9 மணிக்கு பால்குடம்  ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும் . இரவு 8 மணிக்கு ரத ஊர்வலம் நடைபெறும்.

மெய்யன்பர்களை  விழாவில் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி ஆலய நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. நன்கொடைகள், பொருளுதவிகள் வழங்க விரும்புகின்றவர்கள்  பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

தொடர்புக்கு, 010-2581055 (மணியம்), மற்றும் 012-9057770 (அப்பு).