Home உலகம் மலேசிய விமானம் தேடும் பணியில் நாசா!

மலேசிய விமானம் தேடும் பணியில் நாசா!

488
0
SHARE
Ad

nasaவாஷிங்டன், மார்ச் 15 – கடந்த 7-ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் மாயமானது. மாயமான விமானத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் 13 நாடுகளை சேர்ந்த கப்பல், விமானப்படையினர் ஈடுபட்டுளளனர்.

இந்நிலையில் விமானத்தை தேடும் பணியில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிமையமான நாசாவும் களமிறங்க உள்ளதாக அதன் செய்தி தொடர்பாளர் அல்லார்டு பியூடெல் தெரிவி்த்துள்ளார்