Home இந்தியா வறுமையில் இருந்த 14 கோடி பேர் மீட்பு – பிரதமர் மன்மோகன் சிங்!

வறுமையில் இருந்த 14 கோடி பேர் மீட்பு – பிரதமர் மன்மோகன் சிங்!

597
0
SHARE
Ad

Prime Minister, Dr. Manmohan Singhபுதுடெல்லி, மார்ச் 27 – டெல்லியில் நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் விழா நடந்தது. காங்கிரஸ் கட்சி புதிய கொள்கைகளை, பார்வைகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று மன்மோகன்சிங் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் 14 கோடி மக்களை வறுமைக் கோட்டில் இருந்து மேம்படுத்தி உள்ளோம். காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய திட்டங்களை செய்துள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.