Home India Elections 2014 விவசாயிகளை வஞ்சித்தது பாஜக – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

விவசாயிகளை வஞ்சித்தது பாஜக – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

600
0
SHARE
Ad

soniaமத்திய பிரதேசம், ஏப்ரல் 19 – மத்திய பிரதேசத்தை ஆண்டுவரும் பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளை வஞ்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் நீமச் நகரில் நடைபெற்ற பரப்புரையில் பங்கேற்ற அவர், மத்திய பிரதேச மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களுக்கு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம் என்று தெரிவித்தார்.

காங்கிரசின் நல்லாட்சி தொடர, காங்கிரஸ் வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice