Home India Elections 2014 இன்று இமாச்சலப் பிரதேசத்தில் நரேந்திர மோடி பிரச்சாரம்

இன்று இமாச்சலப் பிரதேசத்தில் நரேந்திர மோடி பிரச்சாரம்

571
0
SHARE
Ad

Modi Himachal 500 X 400ஹிமாச்சலப் பிரதேசம், ஏப்ரல் 29 – வட இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாலம்பூர் என்ற இடத்தில் இன்று பாஜகவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்யும் காட்சியைத்தான் மேலே பார்க்கிறீர்கள்.

இந்தியப் பொதுத் தேர்தலின் 7வது கட்ட வாக்களிப்பு  நாளை நடைபெறுகின்றது. மிக முக்கியமான கட்டமாகக் கருதப்படும் இந்த வாக்களிப்புகள் நடைபெறும் தொகுதிகளில் பிரபல்யமான, நட்சத்திர வேட்பளார்கள் பலர் போட்டியிடுகின்றனர்.

 

#TamilSchoolmychoice