Home கலை உலகம் கத்தி படப்பிடிப்பில் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா!

கத்தி படப்பிடிப்பில் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா!

696
0
SHARE
Ad

1398777519-4646சென்னை, ஏப்ரல் 30 – சென்னையில் நடந்த கத்தி படப்பிடிப்பில் விஜய், முருகதாஸ் உள்ளிட்ட கத்தி படக்குழுவுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் சமந்தா.

சமந்தாவுக்கு இது 27வது பிறந்தநாள். தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்ததால் அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால்,அவர் பிறந்ததும் வளர்ந்ததும் சென்னையில். பட்டப்படிப்பு முடித்தது சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸில் கல்லுரியில்.samantha

#TamilSchoolmychoice

விஜய்யுடன் கத்தி, சூர்யாவுடன் அஞ்சாதே ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் நேற்று விஜய்யிடன் கத்தி படப்பிடிப்பில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சமந்தா கொண்டாடினார்.