Home India Elections 2014 இந்திய நாடாளுமன்ற தேர்தல்: 8-வது கட்ட வாக்கு பதிவு தொடங்கியது!

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: 8-வது கட்ட வாக்கு பதிவு தொடங்கியது!

523
0
SHARE
Ad

electionசீமாந்திரா, மே 7 – நாடாளுமன்ற தேர்தலுக்கான 8-வது கட்ட வாக்கு பதிவு 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளில் தொடங்கியது. 8வது கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 900 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர்.

சீமாந்திராவில் உள்ள 25 தொகுதியிலும் வாக்குபதிவு தொடங்கியது. 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 333 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

மேற்குவங்கத்தில் 6 நாடாளுமன்ற தொகுதியில் 72 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பீகார் மாநிலத்தில் 7 தொகுதிகளில் 118 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.