Home உலகம் நைஜீரியாவில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் – பலி எண்ணிக்கை 125 ஆக உயர்வு!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் – பலி எண்ணிக்கை 125 ஆக உயர்வு!

705
0
SHARE
Ad

naijiriyaமைதுகுரி, மே 8 – நைஜீரியா நாட்டில் வணிக நகரமான கம்புருவில் ‘போகோ ஹரம்’ என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர்.

வீடுகள் மற்றும் வாகனங்களை தீவைத்து எரித்தனர். அப்பாவி மக்களின் கழுத்தை அறுத்து கொன்றனர். அதில், 13 பேர் பலியானதாக முதலில் கருதப்பட்டது. ஆனால், 125 பேர் பலியாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.