Home இந்தியா ஐபிஎல் சீசன் 7: பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அபார வெற்றி!

ஐபிஎல் சீசன் 7: பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அபார வெற்றி!

511
0
SHARE
Ad

iplபெங்களூரு, மே 12 – ஐபிஎல் சீசன் 7 லீக் போட்டியில் பெங்களூரு அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோஹ்லி  பேட்டிங்கை தேர்வு செய்தார்.

IPL7இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. .