Home இந்தியா ஜனாதிபதியுடன் சோனியா காந்தி சந்திப்பு!

ஜனாதிபதியுடன் சோனியா காந்தி சந்திப்பு!

515
0
SHARE
Ad

soniiyaபுதுடில்லி, மே 14 – நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.