Home India Elections 2014 மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து

மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து

550
0
SHARE
Ad

nawasஇஸ்லாமாபாத், மே 16 – இந்தியப் பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் (படம்) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நரேந்திர மோடி அமைக்கவிருக்கும் அடுத்த மத்திய அரசாங்கத்தில் பாகிஸ்தான் மீதான அவரது வெளிநாட்டுக் கொள்கை எதுவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இந்திய மக்களும், பாகிஸ்தான் மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.