Home India Elections 2014 புதிய தெலுங்கானா மாநிலத்திற்கு சந்திரசேகர ராவ் முதல்வராகின்றார்

புதிய தெலுங்கானா மாநிலத்திற்கு சந்திரசேகர ராவ் முதல்வராகின்றார்

575
0
SHARE
Ad

K Chandrasekhar Rao _0_2_0_1_0_0ஹைதராபாத், மே 16 – இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பொதுத் தேர்தலோடு அந்த மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல்களும் சேர்ந்து நடத்தப்பட்டது.

புதிய தெலுங்கானா மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றங்களில் அந்த மாநில உருவாக்கத்திற்காகப் போராடிய சந்திரசேகர ராவ்வின் (படம்)  கட்சியான ராஷ்ட்ர தெலுங்கானா சமிதி  வெற்றி பெற்றுள்ளதை அடுத்து  அந்த மாநிலத்தின் முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.