Home India Elections 2014 அன்புமணி இராமதாஸ் தர்மபுரியில் வெற்றி

அன்புமணி இராமதாஸ் தர்மபுரியில் வெற்றி

649
0
SHARE
Ad

14-anbumani-ramadoss300தர்மபுரி, மே 16 – தர்மபுரியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி 77 ஆயிரத்து 146 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 194 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் 3 லட்சத்து 91 ஆயிரத்து 048 ஓட்டுகளும், தி.மு.க.,வேட்பாளர் தாமரைச்செல்வம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 297 ஓட்டுகளும், காங்., வேட்பாளர் ராம சுகந்தன் 15 ஆயிரத்து 455 ஓட்டுகளும் பெற்றனர்.

#TamilSchoolmychoice

இதன் மூலம், அன்புமணி அரசியல் ரீதியாக முக்கிய இடத்தை தமிழ் நாட்டில் பிடித்துள்ளார்.

தமிழ் நாட்டைப் பிரதிநிதித்து அவர் நரேந்திர மோடி அரசாங்கத்தில் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.