Home இந்தியா நட்சத்திர வேட்பாளர்கள் # 7: மெடக் சட்டசபை தொகுதியில் நடிகை விஜயசாந்தி தோல்வி!

நட்சத்திர வேட்பாளர்கள் # 7: மெடக் சட்டசபை தொகுதியில் நடிகை விஜயசாந்தி தோல்வி!

645
0
SHARE
Ad

01-vijayashanthi--300புதுடில்லி, மே 17 – தெலுங்கானாவில் உள்ள மெடக் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை விஜயசாந்தி தோல்வி அடைந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிப்பதற்கு முன்வரை ராஷ்ட்டீரிய சமிதி கட்சியில் இருந்து வந்த நடிகை விஜயசாந்தி, அந்த மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டதும் அந்த கட்சியில் இருந்து விலகினார்.

அதிலிருந்து விலகிய அவர் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், தெலங்கானாவில் உள்ள மெடக் என்னும் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.