Home இந்தியா ஐபிஎல் 7: சென்னை அணியை வீத்தியது பெங்களூரு அணி!

ஐபிஎல் 7: சென்னை அணியை வீத்தியது பெங்களூரு அணி!

468
0
SHARE
Ad

Pepsi IPL - Match 7 SH v RCBராஞ்சி, மே 19 – ஏழாவது ஐபிஎல் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் முதன் முறையாக மோதிய இந்த ஆட்டம், தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரெய்னா 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.

iplபின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.